Desanthiri Pathippagam
Desanthiri Pathippagam
  • 195
  • 2 555 092

Відео

சென்னை வாசிப்பு திருவிழா| எஸ்.ராமகிருஷ்ணன் உரைசென்னை வாசிப்பு திருவிழா| எஸ்.ராமகிருஷ்ணன் உரை
சென்னை வாசிப்பு திருவிழா| எஸ்.ராமகிருஷ்ணன் உரை
Переглядів 6 тис.11 днів тому
சென்னை வாசிப்பு திருவிழா -எஸ்.ராமகிருஷ்ணன் உரை #சென்னை #thehindu #ராமகிருஷ்ணன் join with the journey of Desanthiri Now ua-cam.com/channels/gR7-JP41pV_beUBAYjzNMg.htmljoin
மௌனம்தான் உலகின் மிகப்பெரிய ஆயுதம்| S Ramakrishnan speechமௌனம்தான் உலகின் மிகப்பெரிய ஆயுதம்| S Ramakrishnan speech
மௌனம்தான் உலகின் மிகப்பெரிய ஆயுதம்| S Ramakrishnan speech
Переглядів 12 тис.25 днів тому
Writer S Ramakrishnan speech Location: Anna university join the journey of Desanthiri Now ua-cam.com/channels/gR7-JP41pV_beUBAYjzNMg.htmljoin
கன்னிமாரா நூலகத்தின் கதை |India's first Book Fair|எஸ்.ராவிடம் கேளுங்கள் episode-8கன்னிமாரா நூலகத்தின் கதை |India's first Book Fair|எஸ்.ராவிடம் கேளுங்கள் episode-8
கன்னிமாரா நூலகத்தின் கதை |India's first Book Fair|எஸ்.ராவிடம் கேளுங்கள் episode-8
Переглядів 6 тис.Місяць тому
8th episode of S.Ra vidam kelungal . in this episode writer, S Ra shares the history and story of Connemara Library, chilka Lake, some interesting facts about India's first book Fair and much more. you can buy S.Ra's books through the following links. Kathavilasam: rb.gy/dt4oxh 100 Sirantha Sirukathaigal: rb.gy/fg5n4a #desanthiripathippagam #bookfair #desanthiri #writersra #connemara #delhibook...
Personal experiences of S.Ra| EBook Monopoly| எஸ்.ராவிடம் கேளுங்கள் episode-7Personal experiences of S.Ra| EBook Monopoly| எஸ்.ராவிடம் கேளுங்கள் episode-7
Personal experiences of S.Ra| EBook Monopoly| எஸ்.ராவிடம் கேளுங்கள் episode-7
Переглядів 4,1 тис.Місяць тому
7th episode of S.Ra vidam kelungal . In this episode writer, S Ra shares his most memorable experiences and viewpoint on travel, circus and ebook publishing, and much more. #desanthiripathippagam #ebookpublishing #desanthiri #writersra #coffee #circus #literatureevent #bookreaders #tamilbookreads tamilliterature #travel #travelbooks #solotraveler join with the journey of Desanthiri Now ua-cam.c...
நகர்புறக் கதைகள்|Diary Writing|Jon fosse| எஸ்.ராவிடம் கேளுங்கள் episode-6நகர்புறக் கதைகள்|Diary Writing|Jon fosse| எஸ்.ராவிடம் கேளுங்கள் episode-6
நகர்புறக் கதைகள்|Diary Writing|Jon fosse| எஸ்.ராவிடம் கேளுங்கள் episode-6
Переглядів 4,3 тис.Місяць тому
6th episode of S.Ra vidam kelungal . in this episode writer, S Ra gives his view on National award-winning writer Jon Fosse also talks about the role of diary writing in literature and explains how to start reading Russian novels and much more. #desanthiripathippagam #davinci #desanthiri #writersra #Russiannovels #leotolstoy #Jonfosse #nationalawardwinner #diarywriting #bookreaders #tamilbookre...
Translator Praba Sridevan speech| the man who walked backwards | Book IntroductionTranslator Praba Sridevan speech| the man who walked backwards | Book Introduction
Translator Praba Sridevan speech| the man who walked backwards | Book Introduction
Переглядів 977Місяць тому
Translator and Retired justice Praba Sridevan shares his translating and working experience with writer S.Ramakrishnan and also her views on S RA's writing
ஜாதகக் கதைகள்| sculptures of Kailasanathar temple| எஸ்.ராவிடம் கேளுங்கள் episode-5ஜாதகக் கதைகள்| sculptures of Kailasanathar temple| எஸ்.ராவிடம் கேளுங்கள் episode-5
ஜாதகக் கதைகள்| sculptures of Kailasanathar temple| எஸ்.ராவிடம் கேளுங்கள் episode-5
Переглядів 16 тис.Місяць тому
5th episode of S.Ra vidam kelungal . in this episode writer, S Ra gives information on Jathaga Kathaikal and also gives detailed info on architecture and the finest sculptures of Kailasanathar temple and recommends a must-read book and much more with us. #desanthiripathippagam #davinci #desanthiri #writersra #kailasanathar #cricketbook #bookreaders #tamilbookreads tamilliterature #travel #trave...
புகார் இல்லாத வாழ்க்கை - இயக்குனர் வசந்தபாலன் உரை | Dir vasantha balan speech | S Ramakrishnanபுகார் இல்லாத வாழ்க்கை - இயக்குனர் வசந்தபாலன் உரை | Dir vasantha balan speech | S Ramakrishnan
புகார் இல்லாத வாழ்க்கை - இயக்குனர் வசந்தபாலன் உரை | Dir vasantha balan speech | S Ramakrishnan
Переглядів 1,2 тис.Місяць тому
Dir Vasanthabalan shares about his friendship with writer S. Ramakrishnan and how he admires S.Ra's waiting Date3rd May 2024 #vasanthabalan #ramakrishnan join with the journey of Desanthiri Now ua-cam.com/channels/gR7-JP41pV_beUBAYjzNMg.htmljoin
"கதையாகும் நினைவுகள்"- எஸ்.ராமகிருஷ்ணன்| S Ramakrishnan speech"கதையாகும் நினைவுகள்"- எஸ்.ராமகிருஷ்ணன்| S Ramakrishnan speech
"கதையாகும் நினைவுகள்"- எஸ்.ராமகிருஷ்ணன்| S Ramakrishnan speech
Переглядів 5 тис.Місяць тому
Writer S.Ramakrishnan speech on the title கதையாகும் நினைவுகள் Date 3rd may 2024 #SRamakrishnan #speech join with the journey of Desanthiri Now ua-cam.com/channels/gR7-JP41pV_beUBAYjzNMg.htmljoin
நாளந்தா பல்கலைக்கழகம்| எஸ்.ராவிடம் கேளுங்கள் episode-4| S Ramakrishnanநாளந்தா பல்கலைக்கழகம்| எஸ்.ராவிடம் கேளுங்கள் episode-4| S Ramakrishnan
நாளந்தா பல்கலைக்கழகம்| எஸ்.ராவிடம் கேளுங்கள் episode-4| S Ramakrishnan
Переглядів 6 тис.2 місяці тому
4th episode of S.Ra vidam kelungal . in this episode writer, S Ra gives detailed information on Nalandha University and gives some book recommendations for children and much more with us. #desanthiripathippagam #desanthiri #writersra #literaturewriter #bookreaders #tamilbookreads #awardwinningbooks #tamilliterature #travel #travelbooks #historybooks join with the journey of Desanthiri Now ua-ca...
SRa thoughts on #evolutionofai #shortsSRa thoughts on #evolutionofai #shorts
SRa thoughts on #evolutionofai #shorts
Переглядів 1,6 тис.2 місяці тому
SRa thoughts on #evolutionofai
கதையின் அடையாளம் | எஸ்.ராவிடம் கேளுங்கள்| episode-3| S Ramakrishnanகதையின் அடையாளம் | எஸ்.ராவிடம் கேளுங்கள்| episode-3| S Ramakrishnan
கதையின் அடையாளம் | எஸ்.ராவிடம் கேளுங்கள்| episode-3| S Ramakrishnan
Переглядів 6 тис.2 місяці тому
the Third episode of our new series S.Ra vidam kelungal. in this episode, S.Ra shares his thoughts on the evolution of AI, the Latest book of Gabriel garcía márquez, and much more with us. #desanthiripathippagam #desanthiri #writersra #literaturewriter #nobleprize #bookreaders #tamilbookreads #awardwinningbooks #tamilliterature #travel #travelbooks #historybooks join with the journey of Desanth...
நகரங்கள் உறங்குவதில்லை| எஸ்.ராவிடம் கேளுங்கள்| episode-2| S Ramakrishnan| Noble prizeநகரங்கள் உறங்குவதில்லை| எஸ்.ராவிடம் கேளுங்கள்| episode-2| S Ramakrishnan| Noble prize
நகரங்கள் உறங்குவதில்லை| எஸ்.ராவிடம் கேளுங்கள்| episode-2| S Ramakrishnan| Noble prize
Переглядів 8 тис.2 місяці тому
the second episode of our new series S.Ra vidam kelungal. in this episode, S.Ra shares his thoughts on the noble prizes, nightlife of the village and the city, and much more with us. #desanthiripathippagam #desanthiri #writersra #literaturewriter #nobleprize #bookreaders #tamilbookreads #awardwinningbooks #tamilliterature #travel #travelbooks #historybooks join with the journey of Desanthiri No...
எஸ்.ராவிடம் கேளுங்கள்| episode-1| S Ramakrishnan| QA sessionஎஸ்.ராவிடம் கேளுங்கள்| episode-1| S Ramakrishnan| QA session
எஸ்.ராவிடம் கேளுங்கள்| episode-1| S Ramakrishnan| QA session
Переглядів 13 тис.2 місяці тому
S.Ra vidam kelungal . We are releasing a new series on account of the birthday of Writer S. Ramakrishnan. Filtered from many questions of the audience, writer S. Ramakrishnan has answered a few of them in which he shares his thoughts and experiences with us. #desanthiripathippagam #desanthiri #writersra #literaturewriter #bookreaders #tamilbookreads #awardwinningbooks #tamilliterature #travel #...
எஸ்.ராவிடம் கேளுங்கள் | S.Ramakrishnan| New video series | Announcement videoஎஸ்.ராவிடம் கேளுங்கள் | S.Ramakrishnan| New video series | Announcement video
எஸ்.ராவிடம் கேளுங்கள் | S.Ramakrishnan| New video series | Announcement video
Переглядів 2,9 тис.3 місяці тому
தேசாந்திரி பதிப்பகம் வழங்கும் புதிய தொடர் ‘எஸ்.ராவிடம் கேளுங்கள்’ உங்கள் கேள்வியை desanthiriofficial@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் Join Now for more exclusive videos ua-cam.com/channels/gR7-JP41pV_beUBAYjzNMg.htmljoin

КОМЕНТАРІ

  • @sriramviswanathan2670
    @sriramviswanathan2670 7 годин тому

    உங்கள் பேச்சுக்கு நான் விசிறி. மிக்க நன்றி.

  • @user-ww5jx8qy9y
    @user-ww5jx8qy9y 11 годин тому

    பந்தயம் கதையை பெண்களின் வாழ்க்கை யை ஒப்பிட்டது மிக மிக உண்மை.

  • @davidselva3546
    @davidselva3546 20 годин тому

    Voice not clear

  • @arulkumar7620
    @arulkumar7620 День тому

    🎉

  • @Madhavan-fr5fu
    @Madhavan-fr5fu 2 дні тому

    உங்கள் பேச்சை தொடர்ந்து 10நாள். தொடக்கம்... ரயில்லை போல கேட்டுகோண்டுகிறேன். நன்றி சுகிசிவம் அய்யா. அவர்தான் சொன்னார். S. ராமகிருஷ்ணன் பற்றி.

  • @euginemariadhasan3332
    @euginemariadhasan3332 3 дні тому

    மிக அருமை

  • @kannann4079
    @kannann4079 4 дні тому

    Thanks sir for beautifully narrating it and leading us to Greek literature🙏

  • @user-iu7oo9km9s
    @user-iu7oo9km9s 5 днів тому

    ❤❤

  • @kingofnoobs481
    @kingofnoobs481 6 днів тому

    #alfredhitchcock_movies

  • @balamuruganr6886
    @balamuruganr6886 6 днів тому

    தனியாக பயணிப்பதன் காரணம் நீங்கள் கூறியது மிகச் சரியானது நானும் ஒருவரை அழைத்து செல்லும்போது சிரமம் உணர்ந்தேன்.ஆகவே நானும் தனியே பயணிக்க விரும்புகிறேன்..இன்னும் நிறைய பயணிக்க திட்டமிட்டு வருகிறேன்.

  • @Pachaiyappan_S
    @Pachaiyappan_S 8 днів тому

    36:28

  • @Madhavan-fr5fu
    @Madhavan-fr5fu 8 днів тому

    👍👍👍👌👍👌👌👌💐💐💐🌹🌹🌹🌹🌹🥰

  • @Madara_506
    @Madara_506 9 днів тому

    சாராய வணக்கங்கள் ஐயா 🎉

  • @nagaiahgovindarajalu8110
    @nagaiahgovindarajalu8110 9 днів тому

    Great speech ROYAL TEA NICE

  • @ezhilarasuarasu822
    @ezhilarasuarasu822 10 днів тому

    ஒவ்வொரு தெருவிலும் இந்த உரையை மக்கள் கேட்கச் செய்ய வேண்டும்

  • @ezhilarasuarasu822
    @ezhilarasuarasu822 10 днів тому

    மிகச் சிறப்பான உரை

  • @chanemourouvapin732
    @chanemourouvapin732 10 днів тому

    As usuel extraordinary speech sir❤❤❤

  • @Pachaiyappan_S
    @Pachaiyappan_S 10 днів тому

    38:30 ❤

  • @funparotta
    @funparotta 10 днів тому

    உங்களின் மிகப்பெரிய ரசிகன்❤❤ வேறு பள்ளிக்கூடமே செல்ல தேவையில்லை.... உங்களை மட்டும் ஆசானாக தேர்ந்தெடுத்தால்....

  • @writersatheesh
    @writersatheesh 10 днів тому

    முழுவதுமாக கேட்டேன். எப்போதும் போல அருமை.

  • @Chef-Geo-oman
    @Chef-Geo-oman 11 днів тому

    In 30 days I completed your 2 books . மலைகள் சத்தமிடுவதில்லை மறைக்கப்பட்ட இந்தியா.. அடுத்ததாக சஞ்சாரம் படிக்கலாம் என்று நினைத்தேன் ஆனால் சுந்தர் ராமசாமி எழுதிய புளிய மரத்தின் கதை என்னை மீண்டும் ஒரு முறை தூண்டவே இரண்டாவது முறையாக புளிய மரத்தின் கதையை இன்று முதல் வாசிக்க துவங்கி விட்டேன்.. எனது வாசிக்கும் பழக்கத்தை தூண்டிய சிறந்த ஆளுமைகளில் நீரும் ஒருவர்

  • @emptyview7530
    @emptyview7530 11 днів тому

    S. Ra avargalin speech enaku inspired ah irukkum. Thank you sir! Unga speech ah ketta enaku oru confident varuthu 📖

  • @gowthampaul5011
    @gowthampaul5011 12 днів тому

    Can I get this books in tamil sir

  • @barathvision
    @barathvision 13 днів тому

    நான் ஒருமுறை அனுபவித்திருக்கிறேன்...அறியா வயதில் ...அது என்னவோ அந்த நிகழ்வு மட்டும் மனதை விட்டு மறையவேயில்லை... நன்கு விவரம் தெரிந்த பின் ஒருமுறை அந்த நபர் வீட்டில் என்னை சாப்பிட அழைக்கும்போது மனம் மறுத்தது... சாப்பிட முடியாதுனு தான் சொல்லிட்டு எங்கள் வீட்டில் வந்து சாப்பிட்டேன்

  • @SanjaySanjay-qv9gg
    @SanjaySanjay-qv9gg 13 днів тому

    True sir ❤

  • @RIYAZKHAN-lo1rt
    @RIYAZKHAN-lo1rt 16 днів тому

    👍

  • @GurusamyGurusamy-tc1ky
    @GurusamyGurusamy-tc1ky 19 днів тому

    என்னை நான் மறந்து விட்டேன் ஐயா

  • @GurusamyGurusamy-tc1ky
    @GurusamyGurusamy-tc1ky 19 днів тому

    இணரூழ்ந்தும் நாறா மலரனையர் கற்றதுணர விரித்துரையா தார்.... தாம் கற்றவற்றை பிறர் உணர கூறாதவர்கள்..... (கொத்தாக பூத்திருந்தும் மனம் வீசாத மலருக்கு ஒப்பாவர்)....குறள்

  • @user-gr6mu8cj2c
    @user-gr6mu8cj2c 20 днів тому

    Silence of a normal common one man is nothing

  • @GurusamyGurusamy-tc1ky
    @GurusamyGurusamy-tc1ky 20 днів тому

    அறிவார்ந்தவரின் அற்புதமான பேச்சு 🎉🎉🎉

  • @sathyamoorthy2326
    @sathyamoorthy2326 20 днів тому

    Mentakvjjrnrasm

  • @pjvasanth7515
    @pjvasanth7515 22 дні тому

  • @kulandaisamy6724
    @kulandaisamy6724 22 дні тому

    15:45 - 😁 I HAVE BECOME VEGETARIAN AFTER MY ARRIVAL TO WHITE COUNTRIES - BECAUSE THEIR FOOD PREPARATION IS TOTALLY DIFFERENT AND UNACCEPTABLE 😁....so in the simplest way Iam like Mahatma Gandhi.

  • @palaniswamyv.g4029
    @palaniswamyv.g4029 23 дні тому

    useful if the name of the book written by the walkers of the world given vgp

  • @durairaj4296
    @durairaj4296 24 дні тому

    ஆகச்சிறந்த உரை. மிக்க நண்றி.

  • @NITHISHKUMAR-jt9lw
    @NITHISHKUMAR-jt9lw 25 днів тому

    Really nice speech 😃👏

  • @sankarg3201
    @sankarg3201 25 днів тому

    எஸ.ரா அவர்கள் எனது ஆதர்ச எழுத்தாளர். அவரின் சொல்லாடல் இளையராஜவின் சிம்பொனிக்கு நிகரானது. அவரின் எழுத்து மற்றும் சொல்லாடல் தொடரட்டும். வாழ்த்துக்கள்.

  • @PrabaKaran-rg1ch
    @PrabaKaran-rg1ch 25 днів тому

    Thank you sir

  • @tonystarck9862
    @tonystarck9862 25 днів тому

    Great speech very motivating

  • @Universe-yc1if
    @Universe-yc1if 25 днів тому

    சகோ

  • @cubezone6233
    @cubezone6233 26 днів тому

    மனித உணர்வுகளை அதன் மதிப்புகளை ஆராய்ந்து உரை நிகழ்த்துவது அற்புதமாக வரும் அளவிட முடியாததாகவும் உள்ளது.நன்றி.

  • @malardevi1167
    @malardevi1167 26 днів тому

    So many ads very irritating pls admin help 🙏🙏🙏

  • @arrnagaraj
    @arrnagaraj 26 днів тому

    I forgot that this is a youtube video n stood upn clapped instinctively at the end of the speech. Amazing sir!!! Inspired to read russian literature because of you. Never a fan of your movie scripts but now a fan for life for your literary speeches 🫡🫡🫡

  • @NJDanceTutorial
    @NJDanceTutorial 27 днів тому

    ❤❤❤

  • @JaiPrakash-xl6ql
    @JaiPrakash-xl6ql 27 днів тому

    This is speech takes away the anxiety ❤

  • @jalk1959
    @jalk1959 28 днів тому

    ஐயா மிக்க நன்றி, நிறைய கற்று கொள்கிறேன் 🙏🙏

  • @salonlibrary
    @salonlibrary Місяць тому

    தேசாந்திரி பதிப்பகம் வழங்கும் எஸ்.ராவிடம் கேளுங்கள் பகுதி 7யை பார்த்தேன். மிகவும் அருமையாகவும், நன்றாகவும் இருந்தது. இந்தப் பகுதி தான் சிந்திக்க வைக்கக்கூடிய நகைச்சுவை இருந்தது. நண்பரின் வீட்டிற்குள் அகப்பட்டுக் கொள்ளும் நிகழ்வு நகைச்சுவையாக இருந்தது. அதே நேரத்தில் பூட்டிய வீட்டிற்குள் அகப்பட்டுக் கொண்டால், மனிதர்கள் எல்லோரும் திருடனாகத்தான் கருதுகிறார்கள். மனிதர்கள் அவ்வாறாக நினைப்பதற்கு காரணம் நான்கு சுவர்கள் இருப்பதால் தானோ என்னவோ என்று எனக்கு தோன்றுகிறது. சர்க்கஸ் பற்றி ஒரு வாசகர் கேள்வி கேட்டு இருந்தார். அந்த வாசகர் கேட்ட கேள்விக்கு தங்கள் பதிலால் சர்க்கஸ் மீதான பழைய நினைவுகளை நான் மீட்டுக்கொண்டேன். சிறுவயதில் ஐந்து அல்லது ஆறு முறைகள் சர்க்கஸ் நிகழ்ச்சியை நேரடியாக பார்த்திருப்பேன். அந்த நிகழ்வு வாழ்நாள் முழுவதும் என் நினைவுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இன்றைக்கும் சர்க்கஸ் நிகழ்ச்சி தொடங்கினாலும் அதற்கு எவ்வளவு கட்டணம் கொடுத்தாலும் பார்க்க மனம் விரும்புகிறது. சர்க்கஸ் பற்றி கேள்வி கேட்ட வாசகருக்கும் தங்கள் பதிலுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தனியாக பயணம் செய்யும் அனுபவத்தை தாங்கள் பகிர்ந்து கொண்டதால் எனக்கும் ஒரு நம்பிக்கை பிறக்கிறது. நான் காலை காபி குடிப்பதற்காக தேநீர் கடைக்கு செல்வேன். கடையில் காபியை ருசித்து சாப்பிட ஆரம்பித்தேன். அரபு நாட்டுக்கு நான் சென்றதில்லை. காபியும் குடித்ததில்லை. நம்மூர் தேநீர்க்கடையில் காபி குடிக்கும் போது அரபு நாட்டு காபி குடித்த பிரம்மை ஏற்ப்பட்டது. காபி மீது ஒரு காதல் உருவானது. தங்கள் பதில் அந்த அளவிற்கு உற்சாகம் கொடுத்தது. காந்தியை நன்கு வாசித்திருக்கிறேன். காந்தியை நான் பார்த்ததில்லை. காந்தியை முழுவதும் அறிந்து கொண்ட தங்களை இன்னொரு வாழும் காந்தியாகதான் நான் பார்க்கிறேன். மின் புத்தகமாக படிப்பதை விட அச்சிடப்பட்ட புத்தகமாக படிக்கும் போது சிறகை விரித்த பறவையோடு பறந்த உணர்வு கொண்டேன். வரும் காலங்களில் தங்களின் இந்த பதில் பதிப்பகத்தாரும், வாசகரும், விற்பனையாளரும் புரிந்து கொண்டிருப்பார்கள். வாசகருக்கு நான் சொல்வது யாதெனில், இந்த நிகழ்ச்சியை பார்த்தவர்கள், கேட்டவர்கள் பாக்கியவான்கள். காணாதவர்கள் இந்நிகழ்ச்சியை காணுங்கள் என்று சொல்லுவேன். தங்களுக்கும், தேசாந்திரி பதிப்பகத்தாருக்கும் மீண்டும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

  • @salonlibrary
    @salonlibrary Місяць тому

    கன்னிமாரா நூலகத்தின் கதையை எஸ்.ராவிடம் கேளுங்கள் பகுதி 8 யை பார்த்தேன். கேள்விகளை வாசித்த குரல் எங்கேயோ கேட்ட குரலாக இருந்தது. தமிழ்நாட்டின் டால்ஸ்டாய் அவர்களது புதல்வன் குரல் இந்தப் பகுதியில் ஒலித்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்றாகும். எஸ்.ராவின் குரலோடு இந்த குரலையும் கேட்கும் போது மனம் உற்சாகம் கொள்கிறது. இதை எழுத வேண்டும், சொல்ல வேண்டும் என்பதற்காக அல்ல. உண்மையாகவே நான் பாராட்டுகிறேன். தேசாந்திரி பதிப்பகத்தின் குரல் இனி உலகெங்கும் ஒலிக்கிறது. என் வாழ்த்துக்கள், என் பாராட்டுகள். இனி பகுதி 8 நிகழ்ச்சி சம்பந்தமாக கன்னிமாரா என்றதும் அது பெண்ணாகத்தான் இருக்கும் என்று என்னை போல் நிறைய பேர் கற்பனை செய்து கொண்டு இருப்பார்கள். இந்நிகழ்ச்சியால் கன்னிமாரா ஆணா, பெண்ணா என்ற உண்மையை வாசகருக்கு புரிய வைக்கப்படுகிறது. இந்தியாவில் இருக்கும் ஏரியில் உள்ள டால்பின்களை பார்க்க ஆசை உண்டாகிறது. தூத்துக்குடியில் இருந்து டால்பின்களின் குரலை கேட்ட மகிழ்ச்சி. சிறப்புமிக்க எஸ்.ராவிடம் கேளுங்கள் பகுதியில், எஸ் ரா அவர்கள் வழங்கிய பதிலுக்கும், இதை நிகழ்ச்சியை வழங்கிய தேசாந்திரி பதிப்பகத்தாருக்கும் என் மனப்பூர்வமான மீண்டும் நன்றியையும், பாராட்டுகளையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். என்றும் அன்புடன் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் இடக்கை வாசகன்

  • @abdulrizvanraja7532
    @abdulrizvanraja7532 Місяць тому

    👍

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 Місяць тому

    Good.